Aruthal

2ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Markandu Panjalingam

In loving memory of

Markandu Panjalingam

Age 59September 25, 1958 – July 24, 2018

Born in
Pungudutivu 2nd Ward
Lived in
Netherlands

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oldenzaal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு பஞ்சலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் உயிராய்
பாதுகாப்பின் காவலனாய்
எங்களுடன் வாழ்ந்து இன்றுடன் இரண்டாண்டுகள்
பறந்து ஒடி விட்டது நீங்கள் இல்லாத இடம்
வெறுமையாகிறது என் உயிர்
நாங்கள் உங்களுடன் இருக்கும் தருணத்தை
இன்று இளந்து தவிக்கிறோம் அப்பா
நாங்கள் பல கனவுகள் கண்டோம்
கடவுளுக்கு பொறுக்கவில்லை ஏனோ
நாங்கள் இன்று நீங்கள் இல்லாமல்
தவிக்கிறோம் அப்பா எந்த உறவிருந்தாலும்
நீங்கள் இல்லாத இடம் இங்கு வெறுமை தான் அப்பா
காலங்கள் கடந்து சென்றாலும் உங்கள்
நினைவுகள் என்றும் எங்கள் பொக்கிஷம் அப்பா...

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · August 14, 20191ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · July 24, 20213ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.