Aruthal

மரண அறிவித்தல்

Photo of Markandu Panjalingam

In loving memory of

Markandu Panjalingam

Age 59September 25, 1958 – July 24, 2018

Born in
Pungudutivu 2nd Ward
Lived in
Oldenzaal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oldenzaal ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு பஞ்சலிங்கம் அவர்கள் 24-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கேதாரகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

பானுப்பிரியா, சிவப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கண்ணம்மா(ஜெர்மனி), கனகலிங்கம்(கனடா), பவாணி(சுவிஸ்), சாந்தலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோமசுந்தரம்(ஜெர்மனி), நாகலட்சுமி(கனடா), மகாதேவா(சுவிஸ்), சிவாணி(சுவிஸ்), சண்முகநாதன்(ஜெர்மனி), கிருஷ்ணநாதன்(இலங்கை), பத்மநாதன்(கனடா), நடேசநாதன்(பிரான்ஸ்), நகுலாம்பிகை(இலங்கை), கனகாம்பிகை(சுவிஸ்), ரதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புஸ்பராணி(ஜெர்மனி), விக்னேஸ்வரி(இலங்கை), செல்வேந்திரன்(இலங்கை), இரத்தினசிங்கம்(சுவிஸ்), சித்திரா(கனடா), சுவேந்தினி(பிரான்ஸ்), கணேசலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.