மரண அறிவித்தல்

In loving memory of
Markandu Sathananthan
Retired Financial Accountant at Orion Publishing Group, London
Age 61August 28, 1959 – October 9, 2020
- Born in
- Karainagar Valanthalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சதானந்தன் அவர்கள் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) கமலாவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற நடராஜா, அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகலிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜிதா அவர்களின் அன்புத் தந்தையும்,
சுராஜி அவர்களின் அன்பு மாமனும்,
காலஞ்சென்றவர்களான வசந்தி, கிருபானந்தன், சுகந்தி மற்றும் அன்பரசி(ஜேர்மனி), ஞானானந்தன்(ஜேர்மனி), விவேகானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவேந்திரா, அருளேஸ்வரன், ஸ்ரீரஞ்சனி, புஷ்பா, அனுஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

