மரண அறிவித்தல்

In loving memory of
Markandu Sripathy
Age 54March 5, 1962 – August 29, 2016
- Born in
- Koiyathoddam
- Lived in
- Mitcham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சிறிபதி அவர்கள் 29-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு அன்னபூரணம் மற்றும் ஆனந்தம் தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா மருதாத்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,
தனுசா(பிரித்தானியா), கிருசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகிர்தா, சியாமளா(ஆசிரியை- யாழ்/சென் பெனடிக்ற் வித்தியாலயம்), லதா, தயாளன்(பிரித்தானியா), யசோ(பிரித்தானியா), லோகன்(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேனகா, சுஜிபன், நிசா, ராகுலன், தேயஸ், பிரகா, லோகி, யுகா, மிருதுளா, மிருனன், சாருகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அழகரட்ணம், ராமச்சந்திரன், ரவீந்திரன்(பகுதித் தலைவர்- யாழ்/ சென் ஜோன்ஸ் கல்லூரி), கவிதா(பிரித்தானியா), சிவானந்தன்(பிரித்தானியா), வத்சலா, கோகிலன், அன்னலட்சுமி, காலஞ்சென்ற கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிறோசன், நிதீஷ், கார்த்தி, விஸ்ணுகா, சப்தி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

