3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Markandu Sushiladevi
Age 70July 9, 1948 – September 4, 2018
- Born in
- Velanai
- Lived in
- Velanai, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சுசீலாதேவி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமைத் தாங்கியஅருமை அம்மாவேஇன்னும் ஆறவில்லைநெஞ்சில் பட்ட வலி
தேரேற்றி வடம் பிடிக்கஎங்கள் தெய்வமே நாம் நினைக்க காலன் இட்ட கட்டளையில்காற்றில் கலந்து போனீர்களே!
ஆண்டு மூன்று நொந்து நொந்துதான் கரையஎங்கள் கண்ணோர விழி நீரும்இன்னும் காயாமல் போகின்றதே
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்அநாதையாய் தவிக்கின்றோம்…! ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயேஉந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் குடும்பத்தினர் ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

