மரண அறிவித்தல்

In loving memory of
Markkandu Sivasupramaniyam
Age 65November 20, 1951 – February 13, 2017
- Born in
- Thavadi
- Lived in
- Colombo Dehiwala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சிவசுப்பிரமணியம் அவர்கள் 13-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சரஸ்வதி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கண்மணி தம்பதிகளின் மருமகனும்,
ஜெகதாம்பிகை(ஜெயா) அவர்களின் கணவரும்,
மைத்திரிக்கா(Nurse Oasis Hospital Col- 5) அவர்களின் தந்தையும்,
பூமகள்தேவி, இராஜேஸ்வரி, பத்மாவதி, நிர்மலாதேவி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-02-2017 புதன்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-02-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

