Aruthal

நினைவஞ்சலி

Photo of Markkandu Thampipillai

In loving memory of

Markkandu Thampipillai

Age 80September 19, 1930 – January 30, 2011

Born in
Kangesanthurai
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு தம்பிப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்.

அன்பின் உறைவிடமாகவும் பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்பு ஐயாவே
பேணி வளர்த்து எமைக் காத்து
கல்வி அறிவுதனை ஏற்றமுடன் அளித்து
வையத்துள் வளமாய் வாழ்ந்திட வைத்தீர்கள்

நீங்கள் பண்புடனே வாழ பக்குவமாய்
சொன்ன வார்த்தைகள் என்றும்
எம் மனங்களில் வாழுதையா

வானுலகம் சென்றாலும்
எம் வழித்துணையாகவும்
என்றும் இருந்துவிடுவீர்கள் ஐயா.

எங்கள் அன்பு ஐயாவின் பிரிவுத்துயர் கேட்டு ஆறுதல் வார்த்தைகள் கூறியதோடு பல வழிகளிலும் உதவி ஒத்தாசை புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு எமது ஐயாவின் 31ம் நாள் கிரியைகள் 01-03-2011 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல 82/11
இராமநாதன் தொடர்மாடி
கொழும்பு 13

— அன்னாரின் பிரிவால் துயருறும் பேரப்பிள்ளைகள்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.