Aruthal

மரண அறிவித்தல்

Photo of Marry Genny Anto

In loving memory of

Marry Genny Anto

Age 63August 14, 1955 – October 28, 2018

Born in
Colombo
Lived in
Melbourne

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாறி ஜெனி அன்ரன் அவர்கள் 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாம் மெளட்(Maud) செளந்தரநாயகம் தம்பதிகளின் அன்புப் புத்திரியும், திரு. திருமதி வேதநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அன்ரன் வேதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆஷா அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஜேசன் ராஜகுலேந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மார்லின், மற்றும் ரெறன்ஸ், மோரின், பெனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசிலா, சிவராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.