மரண அறிவித்தல்

In loving memory of
MarryNirmala JosephJeyaseelan
Age 48September 2, 1967 – December 1, 2015
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரிநிர்மலா ஜோசப்ஜெயசீலன் அவர்கள் 01-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பாக்கியநாதன், காலஞ்சென்ற அடைக்கலம் தம்பதிகளின் அன்பு மகளும், விக்டர் ரோசலின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோசப் ஜெயசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,
விநிச்டன், பிரின்சன், விதுசன், சியாமளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறில், ரெத்தினம், ஜெயசீலன், பவளம், பவளதாஸ், யோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமுதா, ஜூட், பலன், தேவராஜன், முத்துக்கிளி, தங்கக்கிளி, பொன்ரோஸ், தவம், நெல்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-12-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் இருதயராஜா ஆலயத்தில் வைக்கப்பட்டு பின்னர் மெலிஞ்சிமுனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

