நினைவஞ்சலி

In loving memory of
Maruthappu Thiayagaraja
BSc- Former Teacher - St Thomas College Bandarawela & Kollupitiya- Ceylon
Age 42February 4, 1941 – July 29, 1983
- Born in
- Karaveddy
- Lived in
- Karaveddy, Jaffna, Bandarawela, Colombo, Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சென்னை, Bandarawela, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மருதப்பு தியாகராஜா அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி.(கருப்பு July)
ஆண்டு 39 அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவு என்றும் மறக்காது
காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எங்களை தள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூடசில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
தேடுகின்றோம் தேம்பியே போகிறோம்
39 ஆண்டு மட்டுமல்ல
ஓராயிரம் ஆனாலும் ஓயாமல் நினைவலையாய்
மனதோடு கலந்திருப்பாய் நீயே!
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள்...!!!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

