Aruthal

மரண அறிவித்தல்

Photo of Marven Jayson

In loving memory of

Marven Jayson

Age 20October 25, 1998 – November 8, 2018

Born in
New York
Lived in
New York

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

ஐக்கிய அமெரிக்கா New York ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மார்வென் ஜெய்சன் அவர்கள் 08-11-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சாவகச்சேரி நுணாவில் கிழக்கைச் சேர்ந்த ஜெய்சன்(சந்திரன்- New York) வவுனியா பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த ரொனன்சியா(ஞான்சி- New York) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சகானா, பிரியானா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாவகச்சேரி நுணாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னையா ராசா ஜெயரத்தினம்(முன்னாள் நகரசபைத் தலைவர்), நாகம்மா(சுவிஸ்) தம்பதிகள், காலஞ்சென்ற நாகநாதி டேவிட் யூசம்(முன்னாள் வவுனியா கச்சேரி ஊழியர், முன்னாள் பண்டாரிக்குள J.P), ஜெயராணி(இலங்கை) தம்பதிகளின் ஆசைப் பேரனும்,

ஜெயகெளரி(கனடா), காலஞ்சென்ற சின்னத்தம்பி, ஜெயசோதி, சந்திரராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற கென்றி டேவிட்(இலங்கை) ஆகியோரின் அருமை மருமகனும்,

ஜெயக்குமார்(பெல்ஜியம்), ரவீந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயதாசன் தமிழரசி(லண்டன்), நரேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), நகுலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), கஜேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), பிறிஸ்கா புவனேஸ்வரன்(இலங்கை), யொய்சி அன்ரன்(இலங்கை), இவிலின் சயந்தன், சயந்தன்(கனடா) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · November 7, 20191ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · November 7, 20202ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.