மரண அறிவித்தல்

In loving memory of
Mary Cecilia Rayappu
Age 85October 11, 1931 – January 28, 2017
- Born in
- Sillalai
- Lived in
- Sillalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரி சிசிலியா இராயப்பு அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், அந்தோனிப்பிள்ளை சூசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராயப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
றஜனி(லண்டன்), யூட்(லண்டன்), றதினி(ஆசிரியை- இளவாலை கன்னியர் மடம்), றமணி(உப அதிபர்- இளவாலை கன்னியர் மடம்), காலஞ்சென்ற றெனோ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்தினாதர், செலஸ்ரின், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பிறக்சிற்(புஸ்பம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றஞ்சன்(லண்டன்), லோஜினி(லண்டன்), றோய்லன்ட்(சில்லாலை), ஜெயந்தன்(சவுதி அரேபியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜயன், றெபேக்கா, ரவாயேல், ஜெறெமி, ஜெறிக், ஜெனிபர், ரிஷ்னி, ரிஷான், ஜஸ்மின், ஜானுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-02-2017 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சில்லாலை கதிரைமாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சில்லாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

