மரண அறிவித்தல்

In loving memory of
Mary Josephin Thaninaayagam
Age 74August 15, 1936 – December 26, 2010
- Born in
- Jaffna
- Lived in
- Karampan, Kayts
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், பாலாவி ரோட் கரம்பொன் ஊர்காவற்துறையை வதிவிடமாகவும், தற்போது ஜேர்மனி Koln நகரில் வசித்து வந்தவருமான மேரி ஜோசபின் தனிநாயகம் அவர்கள் 26-12-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வர்ட் முத்தம்மா(நெடுந்தீவு) தம்பதிகளின் அன்பு மகளும், யாதவராயர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யாதவராயர் தனிநாயகம்(சின்னத்தம்பி - நெடுந்தீவு) அவர்களின் பாசமிகு துணைவியும்,
ராணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பேபி மற்றும் சரோ(இலங்கை), காலஞ்சென்ற சேவியர்(லண்டன்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
காலஞ்சென்ற அருளானந்தம்(பிரான்ஸ்), செலஸ்டின்(இலங்கை), ராணி(லண்டன்), காலஞ்சென்ற சார்ல்ஸ்(இலங்கை), காலஞ்சென்ற பூரணம்(செட்டிகுளம்), செல்லம்(செட்டிகுளம்), காலஞ்சென்ற பராசக்தி(செட்டிகுளம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜான்சி(இந்தியா), ஜெயந்தி(ஜேர்மனி), Stuttgart ரவி(ஜேர்மனி), காலஞ்சென்ற Kayts ராஜன், தனம்(உக்ரைன்), ஜூடா(பிள்ளை-ஜேர்மனி), உமா(ஜேர்மனி), Koln பாபு(ஜேர்மனி), சுபா(சுவிஸ்), காலஞ்சென்ற சுதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பசுபதிபிள்ளை(செல்லத்தம்பி-இந்தியா), ரத்தினகுமாரன்(ஜேர்மனி), அமுதா(ஜேர்மனி), பபா(ஜேர்மனி), லியானா(உக்ரைன்), ராஜேந்திரம்(ஜேர்மனி), ஸ்ரீரங்கநாதன்(ஜேர்மனி), ஜீவராணி(ஜேர்மனி), உருத்திரசிங்கம்(லியோ- சுவிஸ்), முரளிதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரொஷான், ரொஷானி(ஜேர்மனி), செந்தி(ஜேர்மனி), மயூரி(லண்டன்), கியூரி, அன்டனி(இந்தியா), அமிழ்தன், அபூர்வன், ஆரோகணன்(ஜேர்மனி), மது, சௌமி(லண்டன்), ஹரோன்(ஜோ்மனி), அறோல்ட், அறோமிகா(சுவிஸ்), விகாஷ், நிகாஷ், சுதாஷ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Taunusstrasse 1,
51105 Koln.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

