மரண அறிவித்தல்

In loving memory of
Mary Josephine Selvaratnam
Age 84October 9, 1932 – November 8, 2016
- Born in
- Batti Puliyantivu
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட மேரி ஜொஸபின் செல்வரட்ணம் அவர்கள் 08-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தியன் மாணிக்கம் மார்டின் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா(அளவெட்டி, அலவத்தை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம்(Retired Deputy Surveyor General- Sri Lanka) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
வினோதினி பிரான்ஸிஸ், லக்ஷ்மன் செல்வரட்ணம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மங்டொலின் தோமஸ், F.X.மார்டின், அன்டனி மார்டின், மேர்ஸி சோமநாதன், மற்றும் E.R மார்டின், டெய்சி கிரிஸ்ஸோஸ்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரூபட் பிரான்ஸிஸ், சிரீஸ்வரி செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ராஜரட்ணம் கந்தையா, நாகேஸ்வரி பரராஜசிங்கம், கணேஸ்வரி நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மரியா, மிசெல், மெலினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

