மரண அறிவித்தல்

In loving memory of
Mary Margaret Sebastiampillai
Age 94December 31, 1921 – November 21, 2016
- Born in
- Trincomalee
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி மார்கரெட் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கொன்செப்ட்ரா(இலங்கை), யோகராஜா(பிரான்ஸ்), ஐரின்(கனடா), காலஞ்சென்ற டெய்சி(இங்கிலாந்து), அன்டெனட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜொஸ்டின், கிரேஸ், லூசி, அன்ரன், ஜொய், ராஜேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானேந்திரம்(இலங்கை), குமாரி(பிரான்ஸ்), பொன்னுத்துரை(கனடா), விமல்ராஜ்(இங்கிலாந்து), அன்டன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வசந்தகுமார், சாந்தா(இலங்கை), நந்தா(இலங்கை), இந்திரா(இலங்கை), நொயிலின்(இலங்கை), செலின்(இலங்கை), மோகன்ராஜ்(பிரான்ஸ்), பபா(பிரான்ஸ்), நிர்மல்(பிரான்ஸ்), ரமேஸ்(கனடா), ரஜனி(கனடா), ரொகான்(கனடா), டெஸ்மன்(லண்டன்), Malcolm(பிரான்ஸ்), ரொசான்(லண்டன்), Baney(பிரான்ஸ்), Roney(பிரான்ஸ்), Suju(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

