Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mary Margret Nicholas

In loving memory of

Mary Margret Nicholas

Age 91May 4, 1926 – February 18, 2018

Born in
Jaffna
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மேரி மாகிறட் நீக்கிலஸ் அவர்கள் 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை றோசமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யேம்ஸ் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நீக்கிலஸ் ஜேம்ஸ்(St. Joseph's Catholic Press- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

Roy Nicholas(Former Regional Manager- Northern Region, Commercial Bank of Ceylon PLC), Rohini(கனடா), Nilmini(கனடா), Joy(கனடா), Luckshi(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான Euphrasia, Alfred, Singarayer, Regina, Charles, Aloysious, Rani, Paul ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Lorin Shanthy(கொழும்பு), David Bastiampillai, Anthony, Dharshini, Alex ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Krishica, Prashanth, Berno, Dr. Berni, Terry, Taniya, Brayn, Carol, Champica, Tony, Colin ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.