1ம் ஆண்டு நினைவஞ்சலி

Mary Milred Ariyamani Francis
Age 81
- Born in
- Mirusuvil
- Lived in
- Mirusuvil, Colombo, Lulea
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவில் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவீடன் Lulea, மிருசுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி மில்ரெற் அரியமணி பிரான்சிஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று
நாமறிய பண்பில் உயர்ந்து
நின்றாய்நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

