Aruthal

நினைவஞ்சலி

Photo of Mary Polin Emmanuvel

In loving memory of

Mary Polin Emmanuvel

Age 27September 29, 1979 – June 21, 2007

Born in
Point Pedro
Lived in
Point Pedro, Montreal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி பொலின் இமானுவேல் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் இலக்கணமாய் எம்மோடு வாழ்ந்த
எங்கள் சின்னத்தேவதையே...!!
பண்பு காத்து பக்குவமாய்
எமை எல்லாம்வழி நடத்திய
தாய்க்கும் நிகரானவளே...!!

ஈகைகள் பல செய்து
நாணயமாய் நடந்த எம்நாயகியே...!!
துன்புற்றோர் துயர் துடைத்து
துணைக்கரம் தந்த உன்னை ஆண்டவன்
ஏன் அழைத்தான் என்று ஆண்டுகள்
பதினைந்துஆகியும் விடை தெரியாதவர்களாக
உன்நினைவுகளுடன்
உன் ஆத்மாசாந்திக்காக
பிரார்த்திக்கின்றோம்
அமைதி கொள் இளவரசியே

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.