மரண அறிவித்தல்

In loving memory of
Mary Therasa Leyirran
Age 62May 29, 1953 – May 25, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மவுண்கார்மேல் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரி திரேசா லெயிற்றன் அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் இம்மானுவேல் ஜேற்றூட் தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை கிளமென்ரா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லெயிற்றன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
லேனு அவர்களின் அன்புத் தாயாரும்,
மரியதாஸ், விமலதாஸ், மனோகரன், திபூசியஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்வீற்றன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற புளோரென்சியா, கெளரி, ஜீவா, மலர், கலா, பவானி, நீலு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கவிதா, செகான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இரங்கற்திருப்பலி 28-05-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் யாழ். மரியன்னை பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 28,
மவுண்கார்மேல் வீதி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

