மரண அறிவித்தல்

In loving memory of
Marygnanaratnam Sebastianpillai Navaradnam
Age 65March 14, 1952 – December 30, 2017
- Born in
- Ilavalai Periyavilan
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மேரிஞானரத்தினம் செபஸ்ரியன் நவரட்ணம் அவர்கள் 30-12-2017 சனிக்கிழமை அன்று ஜெர்மனி Berlin இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அகஸ்ரின், மரியபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பாக்கியநாதர், றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செபஸ்ரியன் நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தன்(கனடா), மடோனா(ஜெர்மனி), லொயலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அன்சலம், அந்தோனிப்பிள்ளை, அக்னெஸ், சூசைநாதன் மற்றும் லூட்ஸ்மேரி(கனடா), ஞானப்பிரகாசம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயவதனி(கனடா), அருள் பிரேமதாஸ்(ஜெர்மனி), ரெறன்ஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மரியதாஸ்(இலங்கை), மேரி ஜோசப்பின்(இத்தாலி), பிலோமினா(இலங்கை), காலஞ்சென்ற செபஸ்ரியன் இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிலோமினா(இலங்கை), ஜோசப்பின்(இலங்கை) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
மதுரா, ஸ்ரெபானி, பெலோனியன், றோசா, யோவான், அட்றியன், ஆசினி ஆருஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

