மரண அறிவித்தல்

In loving memory of
Masil Martin Muthurajah
Age 73November 10, 1942 – September 7, 2016
- Born in
- Kayts
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மாசில் மாட்டின் முத்துராஜா அவர்கள் 07-09-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாசில் மாரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், யக்கோ ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயசீலி அவர்களின் அன்புக் கணவரும்,
லீனஸ்(கனடா), அனஸ்ரா(இலங்கை), கலிஸ்ரா(கனடா), றமேஸ்(கனடா), சுரேஸ்(பிரான்ஸ்), அன்ரனிற்றா(இலங்கை), ஜெனிற்றா(கனடா), யூடிற்றா(கனடா), ஜெரினா(கனடா), றெமிசியஸ்(கனடா) அகியோரின் பாசமிகு தந்தையும்,
பெனடிட்(செல்வராசா), அலோசியஸ்(சின்னராசா), டெமன்போட்(குஞ்சு), காலஞ்சென்றவர்களான அந்தோனி(ராசு), திரேசம்மா(தங்கம்), லூர்தம்மா(மணி), சிங்கராஜர், ஜேசுராசா, பொன்ராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சீதாலக்ஷ்மி(கனடா), ராஜரட்ணம்(இலங்கை), டயஸ்(கனடா), செலின்(கனடா), அனித்தா(பிரான்ஸ்), டொனாட்டஸ்(இலங்கை), ரிரோன்(கனடா), சுரேஸ்(கனடா), றொபேட்சன்(கனடா), கிளமென்சியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வில்பிரட்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பீற்றர்(ஜெயம்), பத்தலோமை(பாலன்), ஜெயராஜா(சிறில்), பெசாறியன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேசினி, அர்ச்சனி, றேச்சல், தர்சிகா, தனோஜன், டிலக்ஷிகா, டிலக்ஷன், டினோஷன், கனிசியஸ், கொறினா, அபினேஷ், வினோஷ், வெனிஜா, ஜொனாதன், புனிஷா, அஸ்வின், கிறிவ்வின், ரிவினி, மத்தியூ, ஜெவ்றி, றஸ்மி, றான்சி, ஜெய்டன், எர்லின், ஜொஸ்லின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

