மரண அறிவித்தல்

In loving memory of
Masilamani Varaprasagam
Age 84August 30, 1932 – March 1, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை 2ஆம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி வரப்பிரகாசம் அவர்கள் 01-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வரப்பிரகாசம் அவர்களின் மனைவியும்,
இராசநாயகம், மேரிவசந்தா, அக்னெஸ்ராணி, ஜெபநேசன், றெஜினா, டெனிஸ் ஆகியோரின் தாயாரும்,
ஞானரூபி, அன்னராஜசிங்கம், லேனாட்றொய்ஸ், ஜேம்ஸ்பாலச்சந்திரன், நபுர்தா, ஞானமணி, மேரிஇந்திரா, லில்லிமெற்றலின், ஆசிர்வாதம், ஜேசுதாசன், பீற்றர்போல் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-03-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலிப்பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் கோரியடி றோமன் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

