மரண அறிவித்தல்

In loving memory of
Matalaippillai Nikkilappillai
Age 89September 13, 1926 – September 8, 2016
- Born in
- Karaveddy
- Lived in
- Karaveddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மதலைப்பிள்ளை நீக்கிலாப்பிள்ளை அவர்கள் 08-09-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை லேனாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை சுவானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்.
காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜோன் அரியரட்ணம்(கொழும்பு), மேரிக்கிறேஸ் கனகமனி(கரவெட்டி), காலஞ்சென்ற ஆஞ்சலோ ஜீவரட்ணம், மதுரநாயகம்(நெதர்லாந்து), காலஞ்சென்ற அலோசியஸ் அருள்ரட்ணம், அடைக்கலமேரி(ஆசிரியர்- கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அயராங்கன்னி, யேசுதாசன், அடைக்கலமேரிறோஸ் பிலோமினா, வசந்தாதேவி, பத்மினி, அன்ரனி இராசநாயகம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மடோனா, குயின்டஸ், தேவன், றொபேட், றூபினா, சுனித்தா, அலெக்ஸ், அற்றியன், மறிஸ்கா, டெனிசியா, வசந்தா, பிறேம், சாளினி, வினித்தா, கமால், ஆன்வினோஜிதா, அனித்தா, அன்ரனீற்றா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கெவின், யயுசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-09-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் புனித மரியன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கீரிப்பல்லி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

