மரண அறிவித்தல்

In loving memory of
Mathanarajah Rajasuloshana
Age 60June 15, 1956 – October 15, 2016
- Born in
- Urumpiray
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மதனராஜா இராஜசுலோசனா அவர்கள் 15-10-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லர் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மதனராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தாரணி, சூரிக்கா, தீபனி, சரண்ணியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடராசா(இலங்கை), செல்வரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற பாக்கியலீலா, சந்திரலீலா(இலங்கை), குணரட்னம்(இலங்கை), நவரட்ணம்(ஜெர்மனி), பஞ்சரட்ணம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான செல்வராணி, வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலேசன் அவர்களின் அன்பு மாமியாரும்,
றிஷான் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

