Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mathialagan Ratnasingam

In loving memory of

Mathialagan Ratnasingam

Age 51October 18, 1968 – October 12, 2020

Born in
Pungudutivu 7th Ward
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மதியழகன் இரத்தினசிங்கம் அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், கனகம்மா(மாணிக்கம்) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், செல்வராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவிகா, கலைவதனன், சிவதாசன், பிறேமா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குணபாலசிங்கம், முரசொலிமாறன், பாமா, நளாயினி, சிறிமாறன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோகிலராணி, யசோதரன், சிவகுருநாதன், இரஜிநிதி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சாருதா, கஜானிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் எற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும். இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரும் சுகாதார நடைமுறை காரணமா முககவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து சமூக இடைவெளி பேணுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · November 11, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.