மரண அறிவித்தல்

In loving memory of
Mathura Aravinthan
Age 44April 15, 1971 – March 15, 2016
- Born in
- Mullai Mulliyavalai
- Lived in
- Elalai, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலை, லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட மதுரா அரவிந்தன் அவர்கள் 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜபிள்ளை(மாணிக்கவாசகம்), வள்ளியம்மை(இராசம்மா- கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், இராசதுரை, காலஞ்சென்ற புஷ்பராணி, பத்மாசனி ஆகியோரின் அன்பு மருமகளும்,
அரவிந்தன்(ஏழாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
அனுசன், ஆகிரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரபாகரன்(அவுஸ்திரேலியா), சித்திரா(அவுஸ்திரேலியா), கருணாகரன(கனடா), மீரா(இலங்கை), அநுரா(கனடா), திபாகரன்(கனடா), உதயகரன்(அவுஸ்திரேலியா), வசிகரன்(கனடா), தசரதன்(இலங்கை), பவானி(லண்டன்), நிருபா(லண்டன்), அகிலா(கனடா), அருள்மணி(லண்டன்), கார்த்திகா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்துமதி, இராஜரட்ணம், புனிதவதி, விக்கினேஸ்வரன், ஸ்ரீஸ்கந்தராஜா, தாட்சாயினி, சுதாமதி, சிவமணி, மணிவண்ணன், உமாவண்ணன், கண்ணன், கருணா, பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

