அகாலமரணம்

In loving memory of
Mathusan Thavayoganathan
Economic Graduate
Age 24April 3, 1996 – December 3, 2020
- Born in
- Switzerland
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிசைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மதூசன் தவயோகநாதன் அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா(கந்தரோடை), ஆசைமணி(முளாய்) தம்பதிகள், செல்லத்துரை அன்னம்மா(கந்தரோடை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தவயோகநாதன்(ரகு) சுதாராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
தனூஷிஜா, கார்த்தியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவனிதன், காலஞ்சென்ற குஞ்சு, ரதி(கொலண்ட்) ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,
சிவராசசிங்கம்(கந்தரோடை), சற்குணசிங்கம்(கந்தரோடை), காலஞ்சென்ற ரவீந்திரராணி(கந்தரோடை), சிறிராயசிங்கம்(லண்டன்), ஜெயராயசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற நிர்மலராணி, ஜெகதாசன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

