மரண அறிவித்தல்

In loving memory of
May Jeevaranjitham Alexander
Age 80May 27, 1940 – November 28, 2020
- Born in
- Manipay
- Lived in
- Colombo, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மே ஜீவரஞ்சிதம் அலெக்சாண்டர் அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று Toronto இல் உள்ள அவரது இல்லத்தில் கர்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலரட்ணம், ஜீவமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற அலெக்சாண்டர்(Alex, தபால் அதிபர்- மானிப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,
வலன்சியா, டிலிசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரந்தாமன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
பாலரஞ்சித், மனோரஞ்சித், ரட்னரஞ்சித், சிந்தியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரா, வனஜா, ரஞ்சினி, ஜீவரட்ணம்(ஜீவா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிவேடிற்றா, டில்ஷான், காலஞ்சென்ற சுவெனிற்றா, மெர்னாலி, தர்மிஷ்டன், ரொஷானி, நிரோஷினி ஆகியோரின் அன்பு மாமியும்,
தனுஜன்(Osia) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,
சுரேன், நரேன், ரூஷேன், றியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

