31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Mayilvaakanam Aachchimuththu
Age 84February 11, 1932 – January 6, 2017
- Born in
- Madduvil North
- Lived in
- Meesalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் ஆச்சிமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரது மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி வழியாகவும், இணையத்தளங்கள் வழியாகவும் ஆறுதல் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மற்றும் பலவழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

