Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mayilvaganam Gangatharan

In loving memory of

Mayilvaganam Gangatharan

February 6, 2017

Born in
Chavakachcheri
Lived in
Chavakachcheri

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கங்காதரம் அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மயில்வாகனம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சற்குணம், மங்கை(லண்டன்), மலர்விழி, அம்பிகை(லண்டன்), காலஞ்சென்ற மகிழ்னன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாயகம், சாந்தநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தக்சாயினி, கிருஸ்ணமூர்த்தி(லண்டன்), சத்தியேந்திரா(சட்டத்தரணி), இலங்கேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுப்பிரமணியம், செல்லாச்சி, கணபதிப்பிள்ளை, வைத்திலிங்கம், கந்தையா, குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சயந்தன்(லண்டன்), Dr. மகி(லண்டன்), பவித்திரன்(லண்டன்), அபிசேக், மாதங்கி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரசாலை வடக்கு கொம்பிகுளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.