Aruthal

4ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Mayilvaganam Nantheeswaran

In loving memory of

Mayilvaganam Nantheeswaran

Age 47July 11, 1965 – January 26, 2013

Born in
Kalviyangadu
Lived in
Kalviyangadu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கல்வியங்காடு கட்டப்பிராய் வேளார்தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் நந்தீஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நான்கு ஆண்டுகள் ஆனதையா
நாம் உம்மை இழந்து
நாளும் உந்தன் நினைவலைகள்
நம்மை விட்டு அகலவில்லை

பவா உந்தன் குரல் கேட்டு
பாசமொழி செவியில் விழ- இனி
பாரினிலே யாருண்டு எமக்கு
பண்பில் சிறந்த உனைப்போல் ஒரு சகோதரன்

அகிலம்தனில் வாழும் வரை
அகலாது உம் நினைவலைகள்- இன்னும்
அழியவில்லை உன் பாதச்சுவடுகள்
அனுதினமும் பார்க்கின்றோம் ஐயனே உனை

வாழ்க்கை என்னும் சக்கரத்தில்
வாராயோ எம்மோடு மறுபடியும்
வருகைக்காய் காத்திருப்போம்
வள்ளலே நீங்கள் வரவேண்டும்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல வேளாதோப்பு அம்மனை
வேண்டிக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Remembrance · March 17, 201345ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.