மரண அறிவித்தல்

In loving memory of
Mayilvaganam Sivarasa Murugapiran
System Engineer, Malabar Gold, Dubai
Age 44December 22, 1974 – July 28, 2019
- Born in
- Karaveddy
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவராசா முருகபிரான் அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தையில் காலமானார்.
அன்னார், மயில்வாகனம் சிவராசா(முன்னாள் முரசொலி அதிபர்) பாலாம்பிகை தம்பதிகளின் ஏகபுத்திரரும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
சௌமியா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

