Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mayilvaganam Vinasithamby

In loving memory of

Mayilvaganam Vinasithamby

Age 78July 3, 1944 – July 12, 2022

Born in
Allipalai
Lived in
Allipalai, Pulopalai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

பளை அல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், புலோப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் வினாசித்தம்பி அவர்கள் 12-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தெய்வானை(மாது) அவர்களின் அன்புக் கணவரும்,

குசேலா(லண்டன்), குகதாஸ்(இந்தியா), பிரேமதாஸ்(லண்டன்), கோகிலதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணரத்தினம்(லண்டன்), லதா(இந்தியா), டயாதேவி(லண்டன்), காந்தரூபி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இளமாறன் - ஜனனீதா(லண்டன்), இந்துஜா - சுஜாகன்(லண்டன்), கஸ்தூரி - பிரகாஷன்(நெதர்லாந்து), மகிழ்ராஜ்(இந்தியா), பிரதுஜா(லண்டன்), பிரதோஸ்(லண்டன்), பிருத்திகா(லண்டன்), நிதுஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

அபிநயா(லண்டன்), அஞ்சலிக்கா(லண்டன்), ஆரியன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, குஞ்சுப்பிள்ளை, தம்பிராசா(துரை), தம்பித்துரை, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் யோகம்மா, பூரணம், பாக்கியம், தனலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற பீற்றர் பெனடிற், தனலக்ஸ்மி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை லக்ஸ்மி தம்பதிகள், காலஞ்சென்ற பஞ்சாட்சரம், செல்வராணி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

மனோகரசிங்கம்(கனடா), நிமலமோகன்(சுவிஸ்), பத்மராணி, நிமலரங்கன், நிமலரூபன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,

கமலாதேவி, சரோஜாதேவி, சரஸ்வதி, பொன்னுத்துரை, யோகலிங்கம்(கனடா), யோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, புஸ்பமலர், நடராஜா மற்றும் மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஸ்குமார்(கனடா), சிவகுமார்(இலங்கை), நந்தகுமார்(இலங்கை), உதயகுமார்(கனடா), தயா(இலங்கை), கண்ணன்(இலங்கை), கோமா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-07-2022 புதன்கிழமை அன்று புலோப்பளை பளையில் நடைபெறும்.

ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

உழவுக்கு வந்தனம் தந்தஉயிரொன்றுறங்கியதோ?நிலமெல்லாம் நிலவாகநினைத்தபடி முதலாளியாய்வளமான விவசாயம் வழங்கிட்டவள்ளலாம் வினாசித்தம்பியவர் வாழ்ந்த விடம்விட்டகன்று வானுலகம் எய்தியதேன்?

அன்னமே அடிவயிற்றின் சின்னமெனஅரிசிதனை மூலப் பொருளாக்கிஅளந்ததனைச் சந்தையிலே விற்றதனால்பொன்மகனார்க்குப் பறித்த பெயர்அரிசிக்கார வினாசித்தம்பியன்றோ!

அறத்தியம்மன் பொங்கலிலேஅன்னதானம் செய்வதிலும்அடியவரின் பங்குண்டுஅகிலம் விட்டகல அறத்தியம்மன் விழித்து நிற்கஅன்னம் உண்ட மக்கள் கூட்டம்அலறி ஓசை எழுப்பி நிற்கமண்ணுலக வாழ்வு விட்டுமறைந்தோடி மாயமென்ன?

முழு நிலவாய் ஓர் மகளும்முத்தாய் மூன்று மணிகளும்முழுமை வாழ்வில் மூழ்கிடவே

செழுமை நாடாம் இங்கிலாந்தில்செழிப்புறு வாழ்வில் மகளுடன ஈர் புத்திரர்இல்லறவாழ்வுடன் இன்புறவல்லவன் வகுத்த மூத்த மகனார்இரண்டாவது பிள்ளையாய் வாழ்வியல்தன்னை உயிர் மொழி தமிழை உரைத்திடும்தென்னாடுடையவன் திருப்பாதம் கண்டநன்நாடாம் இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழ வைத்தேமகிழ்வுடன் வாழ வழி செய்த பின்னேமண்ணுல வாழ்வு காணும்என்றோ குடிவாழ் வீடகன்று ஊரகன்றுஉலகன்று விண்வாழ் குலதெய்வப் பாதம் சென்றீரோ?காணிக்கை கண்ணீரான் ஆக்கியதுமேனோ?

இங்ஙனம் உறவுகள்

Live Streaming Link: Click Here

Other notices

  1. Thank you · July 26, 2022நன்றி நவிலல்Read notice →
  2. 31st day · August 10, 202231ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.