Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mayilvakanam Rukmangathan

In loving memory of

Mayilvakanam Rukmangathan

Age 54April 24, 1963 – June 15, 2017

Born in
Navatkudah
Lived in
Gien

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மட்டக்களப்பு நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gien ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ருக்மாங்கதன் அவர்கள் 15-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் மகேஸ்வரம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், குமாரசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

கரிகாலன், சேரந்தன், சோழந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரண்யா அவர்களின் அன்பு மாமனாரும்,

பிறேமாங்கதன்(மகேசன்), காலஞ்சென்ற ஜெயாகரன், பகீரதன்(ரதன்), பிறேமகுமாரி, காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலாவதி, றெஜினா, கோணேஸ்வரன், நித்தியகுமார்(மதன்), ராஜிருபின்சலா, விஜயகுமார்(றொஷான்), லக்‌ஷ்மி(ராசாத்தி), கிஷோக்குமார்(சதன்), ஜெசிந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுஷாளினி, துஷ்யந்தன், பிரசந்தியா, யாதவி, யாதவன், யசோதா, யமித்தா, ஷாந்தவி, சங்கீதன், விவின், யூவன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிரணவன், சஹானா, சோபிதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 19-06-2017 திங்கட்கிழமை மு.ப 09:30 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரி்யை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் Z.A. Terres des Mille Boeufs, 41300 Theillay, France எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
57 Chemin de Gien le Vieux,
45500 Gien,
France.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.