மரண அறிவித்தல்

In loving memory of
Mayilvakanam Sivapakkiyam
Age 85February 20, 1932 – April 3, 2017
- Born in
- Alvay
- Lived in
- Kili Murasumoddai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவபாக்கியம் அவர்கள் 03-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி சண்முகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
கனகரத்தினம்(அல்வாய்), காலஞ்சென்றவர்களான நவரத்தினராசா, வசந்தாதேவி, சிவானந்தம், மற்றும் சரோஜாதேவி(முரசுமோட்டை), கெங்காதரன்(கரவெட்டி), மதியழகன்(லண்டன்), நந்தகுமார்(முரசுமோட்டை), இராஜேஸ்வரி(கொடிகாமம்), மகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகேஸ்வரி, கிருஷ்ணவேணி, ஆனந்தராசா, காலஞ்சென்ற பகீரதி, இராஜேஸ்வரி, சுதாஜினி, காலஞ்சென்ற செல்வராசா, இளங்கோ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தங்கம்மா, நாகம்மா, ஆகியோரின் சகோதரியும்,
கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜித்தா, சிந்துஜா, கவிதா, திலீபன், பைரவி, லக்சிகா, அகத்தியா, ஆதித்தியா, சிவானி, கிருத்திகா, ஆதினி, துலக்சிகா, சாகித்தியா, மகிந்தன், கபிலன், காலஞ்சென்ற சுபிந்தன், அபர்ணன், அமேஷ், பிரசான், காலஞ்சென்ற தனுஷான், சங்கவி, அகிலன், சஞ்ஜீவன், மதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்ஷிதா, அஜீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-04-2017 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் கொடிகாமம் சந்தைவீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கொடிகாமம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

