Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mayooran Sundaralingam

In loving memory of

Mayooran Sundaralingam

Age 49July 8, 1968 – December 12, 2017

Born in
Jaffna
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணம் 1ம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மயூரன் சுந்தரலிங்கம் அவர்கள் 12-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுந்தரலிங்கம் மங்கையற்கரசி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், வரதராஜா சிவேயாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்புஜவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயமயூரி, ஜெயகௌரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மீனதர்ஷனி, மகிதலக்‌ஷனி, மஞ்சுளாதக்‌ஷனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலோகநாதன், விக்னேஷ்வரன், யோகசிவம் ஆகியோரின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்ற ஆனந்தவல்லி, யோகரட்ணராஜா, அமிர்தவல்லி சிவவேயாகன், அற்புதவல்லி யோகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகா, லேக்கா, தாரணி, பைரவி, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுதன், நிஜன், கஐன், ஜெகன், கஜனி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.