மரண அறிவித்தல்

In loving memory of
Meenachisundarm Rajeswari
Age 76February 4, 1941 – August 10, 2017
- Born in
- Jaffna
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாட்சிசுந்தரம் ராஜேஸ்வரி அவர்கள் 10-08-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மீனாட்சிசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிராஜ், மோகன்ராஜ், ஜெயராஜ், யோகராஜ், புவனராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இந்திராணி, புவனேந்திரன், இராஜேந்திரன், சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகீரதி, வேணி, ராஜி, ரத்னா, ஜெனியல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பத்மநாதன், ஞானேஸ்வரி, செல்வராணி, சாந்தினி, காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், சௌந்தராயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புளோரா, டீலன், புளோரன், ரவீனா, அஜித்தா, அஸ்வின், அவனேஷ், அஸ்வினி, அஸ்விக்கா, அஸ்மிதா, அஸ்மிதன், ஜெனிபர், யஸ்மினா, ஜெனனி, சச்சின், சீஜே, ஜெனலியா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
46 Rue de l'Essonne,
91000 Évry,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

