மரண அறிவித்தல்

In loving memory of
Meenaloshani Saravanapava
Age 84February 13, 1934 – September 10, 2018
- Born in
- Manipay
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மீனலோஷனி சரவணபவ அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரன், இராசமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சதாசிவம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சரவணபவ அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற சசிகலா(கனடா), கணேஷ்(இலங்கை), ஸ்ரீகிரிதரன்(பிரித்தானியா), குகேந்திரன்(கனடா), சுபாஷினி(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சிவகுமார்(கனடா), பிரமினாளினி(பிரித்தானியா), லுஷாந்தினி(கனடா), இன்பராஜ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), தேவேந்திரன்(ஜெர்மனி), விக்கினேஸ்வரன், சர்வலோகநாயகி(அவுஸ்திரேலியா), மங்களேஸ்வரன், கயிலைநாயகி(பிரித்தானியா), சந்திரா(கனடா), கமலலோஷனி, சுரேந்திரன், யோகேஸ்வரன், பத்மலோஷனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரணவபவ, புனிதவதி(கனடா), சூரியபவ(அவுஸ்திரேலியா), இந்திராணி, ஈஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Mirudubashini Dominic, Prasanna, Inoba, Aadesh and Ananya ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Augustus அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

