மரண அறிவித்தல்

In loving memory of
Meenambigai Sabaratnam
Age 88October 15, 1927 – September 12, 2016
- Born in
- Manipay
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மீனாம்பிகை சபாரத்தினம் அவர்கள் 12-09-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2016 புதன்கிழமை அன்று கட்டுடையில் உள்ள அவரது இல்லத்தில நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

