மரண அறிவித்தல்

In loving memory of
Meera Sivakumar
Age 44October 30, 1972 – June 20, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொற்றையூரைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட மீரா சிவகுமார் அவர்கள் 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசுவாமி தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கதிரவேல், திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
திவ்வியா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அனுசியா, பிரியா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

