மரண அறிவித்தல்

In loving memory of
Meeravathi Sivaarulnathan
Age 66August 21, 1949 – August 11, 2016
- Born in
- Kokkuvil East
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மீராவதி சிவஅருள்நாதன் அவர்கள் 11-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவசம்பு அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், இராசதுரை அம்புச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவஅருள்நாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சயன் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகசபை, சோமசுந்தரம், பாலசுந்தரம், காலஞ்சென்ற இராஜசுந்தரம், ஞானசுந்தரம், கனகசுந்தரம், ஜெயசுந்தரம், சிவசுந்தரம், அன்னபூரணம், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சரஸ்வதி, மற்றும் பிரேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

