நினைவஞ்சலி

In loving memory of
------
Age 50November 24, 1933 – January 12, 1984
- Born in
- Kaithady North
- Lived in
- Kaithady North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகைதடி வடக்கைச் சேர்ந்த குருநாதர் சின்னத்துரை, சின்னத்துரை சிவசுதன் அவர்களின் என்றும் ஆறா நினைவலைகள்.
மண்ணுலகில் மாட்சியுடன் நாம் மிளிர எமை
கண்ணென காத்து நின்ற தந்தையே
இடைநடுவில் தத்தலிக்கும் ஓடமதாய் தனியாக
எமைவி்ட்டு விரைந்துதான் சென்றிட்டீர்
தத்தளித்த எம் ஓடமது கரைசேர தீபமாய்
ஒளிதந்து திரியென கருகித்தேய்ந்த எம் சோதரனும்
எமைப் பிரிந்து உங்களுடன் சேர்ந்திட்டார்
எம் உயிருள்ளவரை எம் மனதை உங்கள்
நினைவலைகள் உருக்கியபடியே இருக்கும்.
— உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

