நினைவஞ்சலி

In loving memory of
------
Age 81September 24, 1927 – October 2, 2008
- Born in
- Thellipalai
- Lived in
- Thellipalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதெல்லிப்பழை சங்கானையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராஜரட்ணம், இராஜரட்ணம் தவமணி அவர்களின் நினைவலைகள்.
சீரும் சிறப்போடும் வாழ்ந்து
ஒரே ஆண்டில் இறைபதம் அடைந்த
எங்கள் அன்புத் தெய்வங்களே!
நல்லறிவும் நல்வாழ்வும் தந்து
கண்ணை இமை காப்பது போல்
காத்து வந்தீர்களே!
காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள்
எமக்குத் துணையாய் ஆதரவாய்
சிறந்த வழிகாட்டியாய்
என்றும் எம் இதயங்களில் வாழும்
அப்பா, அம்மாவின் ஆத்மா
சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்.
எங்கள் அப்பா, அம்மாவின் பிரிவுத்துயர் அறிந்து நேரிலும் தொலைபேசியிலும் ஆறுதல் கூறியவர்களுக்கும் மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் பல வகையில் ஒத்தாசை புரிந்தவர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

