நினைவஞ்சலி

In loving memory of
------
Age 58January 1, 1951 – March 15, 2009
- Born in
- Poonakary Division
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபூநகரியை பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம், பாக்கியலட்சுமி ஆகியோரின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் திருவுருவாய் பாசத்தின் உறைவிடமாய்
பார் போற்ற வாழ்ந்த எம் அப்பா அம்மாவே
ஒற்றுமையின் சிகரமாய் ஒன்றிணைந்து வாழ்ந்தவரே
காலனவன் கவர்ந்த போதும் இணைபிரியவில்லையல்லோ
கண்ணின் கருமணிபோல் கண்களிற்குள் இருப்பவரே
உங்களைப் பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆனபோதும்
எம்துன்பம் கடுகளவும் குறையவில்லை
அரை நொடியும் அமைதி கிடைக்கவில்லை
ஆறாத்துயருடன் உங்களையே தேடுகின்றோம்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— கலைமதி(மகள்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

