நினைவஞ்சலி

In loving memory of
------
Age 74May 21, 1921 – February 6, 1996
- Born in
- Vasavilan
- Lived in
- Kili Vaddakachchi Ramanathapuram, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அப்பாப்பிள்ளை கணபதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் 20ம், 15ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
ஆண்டுகள் 15, 20 ஆனாலும்,
ஆறவில்லை எம் துயரம்
இன்றும் ஆறவில்லை!
அன்பு கொண்ட உங்கள் ஆத்மாக்கள்
அருகினில் இருப்பதுபோல் உணர்கிறோம்
கண்காணாத் தேசத்தில் நாம் தனித்திருக்கையில்
கண்காணாமல் போக மனம் வந்ததெப்படியோ!
நிஜம்தானா என்று நினைத்துப் பார்க்கின்றோம்
திக்கற்று நாளும் தவிக்கின்றோம்
திரும்பி வரும் திங்கள்
எப்பவருமென்று! எப்பவருமென்று!
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
அன்புடன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

