நினைவஞ்சலி

In loving memory of
------
Age 25June 21, 1970 – June 28, 1995
- Born in
- Varani
- Lived in
- Mullaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், தமிழீழத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை சிவகுமார், வேலாயுதபிள்ளை பகீரதகுமார் ஆகியோரின் 21ம், 7ம் ஆண்டு வீர நினைவஞ்சலிகள்.
ஒரு தாயின் கருவில் உதித்த தனையங்கள்
ஒரு தலைவன் வழியில் பயணித்த தளபதிகள்
பாதை வன்மையானதாய் இருந்தபோது
நீங்கள் மென்மைக்கே இலக்கணமாய் இருந்தீர்கள்
உங்கள் பாதை என்றோ முடிந்துவிட்டது
ஆனால் பயணம் இன்னும் தொடர்கின்றது
கூட வாழ்ந்த நாங்கள் அறிவோம்
உங்கள் தூய உள்ளங்களை வாய்மை வற்றாது
வாழ்ந்து போய்விட்ட அன்பு தீபங்கள்
உங்கள் சாதனைகள் தமிழரின்
வரலாற்று பதிவுகள்
எங்கள் நெஞ்சங்களில் அவை
அழியா நினைவுகள்....
இவர்களுடன் வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கும்
மற்றும் அனைத்து மாவீரர்களுக்கும்
எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர், நண்பர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

