2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
------
Age 81March 3, 1933 – May 18, 2014
- Born in
- Vasavilan
- Lived in
- India, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநாகேஸ்வரி பொன்னுத்துரை
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி பொன்னுத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாயாய் தத்துவமாய்
மாமியாய் மகத்துவமாய்
பேத்தியாய் பெருமை கொண்ட
பூட்டியாய் பெருமை கொண்ட
உம் பெயரும், உம் புகழும்
மறையுமோ மாழுமோ!
தேடுகிறோம் தேடுகிறோம்
தேம்பியே போகிறோம்
ஈராண்டு மட்டுமல்ல
ஓராயிரம் ஆனாலும்
ஓயாமல் நினைவலையாய்
மனதோடு கலந்திருப்பீர்!
உம் நினைவோடு நித்தமுமாய் வாழ்ந்திருக்கும்
அன்புப் பிள்ளைகள், சகோதரர்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
சரோஜினிதேவி மகாலிங்கம்
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி மகாலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்பு உயிரே பெரியம்மா! பெரியக்கா!
எங்கு தேடுவோம் உமை பெரியம்மா
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் இதயமே பெரியம்மா! பெரியக்கா!
ஈராண்டு ஓடிற்றோ
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையகத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்
எம் இனிய ஆருயிர் பெரியக்காவிற்கும்
எம் உயிர் பெரியம்மாவிற்கும்
எங்கள் கண்ணீர் அஞ்சலி பாடல் வரிகளில்
— பெறாமக்கள்- வதனி, நந்தி, கண்ணன்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

