நினைவஞ்சலி

In loving memory of
------
Age 63June 26, 1927 – May 21, 1991
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Pungudutivu 10th Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நவரெத்தினம், நவரெத்தினம் இராஜேஸ்வரி ஆகியோரின் 25ம், 43ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சில் இருக்கும் வரை
நிரந்தர பிரிவுகள் என்றும் இல்லை!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

