நினைவஞ்சலி

In loving memory of
------
Age 70December 19, 1919 – December 14, 1990
- Born in
- Kokkuvil East
- Lived in
- Kokkuvil East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசபாபதி நாகாராசா
திதி: 13-12-2016
யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதி நாகாராசா அவர்களின் 26ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது அன்புள்ள அப்பாவின் மறைவு காலங்கள்
வருடங்கள் உருண்டு ஓடிமறைந்தாலும் எம்மால் மறக்க
முடியாத பேரிழப்பு என்றுதான் நினைக்கின்றோம்.
நாகாராசா தாட்சாயணி
திதி: 13-12-2016
யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகாராசா தாட்சாயினி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களது கவலைகளையும், சந்தோசங்களையும் சொல்லி!
மீண்டும் அதற்கான ஆறுதல் வார்த்தைகளை கூறுவதற்கு
அப்பாவும் இல்லை, அம்மாவும் இல்லை
எத்தனையோ பேருடன் கூடி வாழ்ந்தும்
இன்று சொல்லிக் கொள்ளவும்
சந்தோசம் துக்கத்தை பகிர்வதற்கு கூட
ஒருவரும் இல்லை!
எங்கோ தொலை தூரம் எல்லோரும் விலகிச் செல்கிறார்கள்
இதை நீங்கள் காண வேண்டும் என்று நினைத்தோ தெரியாது
நீங்கள் இவ்வுலகை விட்டு சென்று விட்டீர்கள் !
மிகவும் சந்தோசத்துடன் உங்களை எண்றென்றும் மறக்க முடியாது
எமக்கு உங்களது நினைவலைகள்
சுற்றி சுற்றி வட்டமிட்டு கொண்டிருக்கின்றன
உங்களது இருவரின் ஆத்மா சாந்தி அடைய
வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கின்றோம்!
“திகம்பரா திகம்பரா ஸ்ரீ பாதவல்லவா திகம்பரா”
திகம்பரா திகம்பரா அவதூத சிந்தன திகம்பரா”
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
வீட்டு முகவரி:
Kamalawathi Logendra,
Arnoldstraße 6,
44147 Dortmund,
Germany.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

