Aruthal

20ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of ------

In loving memory of

------

Age 44November 12, 1952 – February 19, 1997

Born in
யாழ் திருநெல்வேலி கிழக்கு
Lived in
யாழ் திருநெல்வேலி கிழக்கு

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நீலாம்பிகை மகாலிங்கம், மகாலிங்கம் மைதிலி, மகாலிங்கம் மஞ்சுளா, மகாலிங்கம் மாலதி, மகாலிங்கம் மேனகா ஆகியோர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

ஆயிரம் கனவுகளோடும் கற்பனைகளோடும்
அன்று நீங்கள் ஆழ்கடலில் பயணமானீர்கள்
ஆயிரத்தில் ஒன்றாக ஆண்டவனும் கனவு
கண்டானோ உங்களை அழிப்பதென்று
அன்று யார் நினைத்திருப்பார் இப்படி
நடக்குமென்று ஆனாலும் ஆழ்கடலில்
நாமும் உடனிருந்தோம் உங்களுடன்
மரணித்தோம் மீண்டும் உயிர்பெற்றோம்,
உங்களுக்காய் உருவெடுத்தோம்,
உங்களுக்கும் உயிர் கொடுத்தோம்,
உங்களின் கனவுகளை நிஜமாக்கிடுவோம்,
இனி எதிர்த்து நின்றால் இறைவனையும்
அழித்திடுவோம், இது தொடர்கின்ற
ஜென்ம பந்தம் இருபது வருடமல்ல
இருபது ஜென்மங்கள் கடந்தாலும்
தொடர்ந்து வருவோம்
உங்களுக்குத் துணையாக...!!

என்றும் உங்கள் நினைவுகளுடன்
மகாலிங்கம், ராகவன், ரமணன், ரதி, வதனி, சாந்தி, ரம்யா,
மீறியாம், பிரவீனா, சுபீற்சனா, மைலீனா, சாரா, ஜெரூபன், ஜெனீசன்

— ரமணன் குடும்பம்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.